1000+ Love Tamil Motivational Quotes in tamil

Tamil Motivational Quotes in tamil :-Namaskar dosto Aap sab ka Hamare blog m swagat hai. Dosto aaj main Aapke liye tamil motivational quotes, Leker aaya hu.
Aap sb yahan se Best Status s in tamil language Apne facebook or Whatsapp ki dp se Sath upload kar sakte ho.Dosto aap sabko hamare status achhe lage to comments or share karna na bhule thank you.

New Tamil Motivational Quotes
Tamil Motivational Quotes
Tamil Motivational Quotes


எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதேஉனக்கான பாதையைநீயே தேர்ந்தெடு...*


எத்தனை கைகள்என்னை தள்ளிவிட்டாலும்என் நம்பிக்கைஎன்னை கை விடாது*

இருளான வாழ்க்கை என்றுகவலை கொள்ளாதேகனவுகள் 💭 முளைப்பது இருளில் தான்*

சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையைவிதைத்துவிடுமகிழ்ச்சி தானாகவேமலரும்...*

Tamil love images, tamil love Quotes, new tamil motivational quotes, love motivational quotes, tamil sad images, tamil kavithal love
ஒளியாக நீயிருப்பதால்இருளைபற்றிய கவலை எனக்கில்லை...*

பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...*

நம்மை அவமானப்படுத்தும் போதுஅந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்அடுத்த நொடியில் இருந்துதான்நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது...*

துன்பம் நம்மை சூழ்ந்த போதும்மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...*

தனித்து போராடி கரைசேர்ந்த பின்திமிராய் இருப்பதில் தப்பில்லையே*எப்போதும் என்அடையாளத்தையாருக்காகவும் விட்டுகொடுக்க மாட்டேன்*

Tamil love images, tamil love Quotes, new tamil motivational quotes, love motivational quotes, tamil sad images, tamil kavithal love
முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்வலிகளும் பழகிப்போகும்...*

அடுத்தவரோடு ஒப்பிட்டுஉன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதேஉலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே...*

பல முறை முயற்சித்தும்உனக்கு தோல்வி என்றால்உன் இலக்கு தவறுசரியான இலக்கை தேர்ந்தெடு..*

வேதனைகளை ஜெயித்துவிட்டால்அதுவே ஒரு சாதனைதான்...*

உன்னால் முடியும்என்று நம்பு...முயற்சிக்கும் அனைத்திலும்வெற்றியே...*

Tamil love images, tamil love Quotes, new tamil motivational quotes, love motivational quotes, tamil sad images, tamil kavithal love
எந்த சூழ்நிலையையும்எதிர்த்து நிற்கலாம்தன்னம்பிக்கையும் துணிச்சலும்இருந்தால்......*

குறி தவறினாலும்உன் முயற்சிஅடுத்த வெற்றிக்கானபயிற்சி......*

ஒரு நாள்விடிவுகாலம் வரும்என்றநம்பிக்கையில் தான்அனைவரின் வாழ்க்கையும்நகர்ந்துக்கொண்டிருக்கு...*

தோல்வி உன்னை துரத்தினால்நீ வெற்றியைநோக்கி ஓடு*

உறவுகள்தூக்கியெறிந்தால்வருந்தாதேவாழ்ந்துக்காட்டுஉன்னை தேடிவருமளவுக்கு...*

Tamil love images, tamil love Quotes, new tamil motivational quotes, love motivational quotes, tamil sad images, tamil kavithal love
எல்லாம் தெரியும் என்பவர்களை விடஎன்னால் முடியும் என்று முயற்சிப்பவரேவாழ்வில் ஜெயிக்கின்றார்...*

நமக்கு நாமேஆறுதல் கூறும்மன தைரியம்இருந்தால்அனைத்தையும் கடந்து போகலாம்...*

முடியும் வரை முயற்சி செய்உன்னால் முடியும் வரை அல்லநீ நினைத்ததைமுடிக்கும் வரை...*

புகழை மறந்தாலும்நீ பட்ட அவமானங்களை மறக்காதேஅது இன்னொரு முறைநீ அவமானப்படாமல் காப்பாற்றும்*

தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்...*

Tamil love images, tamil love Quotes, new tamil motivational quotes, love motivational quotes, tamil sad images, tamil kavithal love
தன்னம்பிக்கை இருக்கும்அளவுக்கு முயற்சியும்இருந்தால் தான் வெற்றிசாத்தியம்...*

எல்லோரிடமும் உதைபடும்கால்பந்தாய் இருக்காதேசுவரில் எறிந்தால்திரும்பிவந்து முகத்தில்அடிக்கும் கைபந்தாயிரு...*

எண்ணங்களிலுள்ள தாழ்வுமனப்பான்மையால் திறமைக்குதடை போடாதீர்கள்....முடியும் என்ற சொல்லேமந்திரமாய்....( நம்பிக்கை )*

மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே,தோல்வி பல கடந்து வென்றவர்களே...*

தனியே நின்றாலும்தன் மானத்தோடு...சுமையான பயணமும்சுகமாக....(நம்பிக்கை)*

Tamil love images, tamil love Quotes, new tamil motivational quotes, love motivational quotes, tamil sad images, tamil kavithal love
எனக்கு பிரச்சினை என்றுஒரு போதும் சொல்லாதீர்கள்பிரச்சனை என்றால்பயமும் கவலையும் வந்து விடும்எனக்கு ஒரு சவால்என்று சொல்லி பாருங்கள்தைரியமும் தன்னம்பிக்கையும்தானாக வந்து விடும்...*

தோல்விகளைதவழும் போது,ஏமாற்றமெனநினையாமல்மாற்றமெனநினையுங்கள்...பாதிப்புஇருக்காது...உங்களுக்கும்மனதிற்க்கும்...இதுவும் கடந்து போகும்*

ஒவ்வொரு நாளும்வெற்றி பயணத்தைதொடங்கிவிட்டேன் என்றுமுதலடி எடுத்து வை*

வெற்றிபெறும் நேரத்தைவிடநாம் மகிழ்ச்சியுடனும்நம்பிக்கையுடனும்வாழும் நேரமேநாம் பெறும்பெரிய வெற்றி*

Tamil love images, tamil love Quotes, new tamil motivational quotes, love motivational quotes, tamil sad images, tamil kavithal love
தேவைகளுக்கான தேடலும்,மாற்றத்திற்க்கான முயற்சியும்,வாழ்க்கைக்கான யுக்தியும்,உன்னால் மட்டுமேஉருவாக்க முடியும்...(தெளிவும்-நம்பிக்கையும்)*

எதிரி இல்லைஎன்றால்நீ இன்னும்இலக்கை நோக்கிபயனிக்கவில்லைஎன்று அர்த்தம்*

அனுபவம் இருந்தால்தான் செய்ய முடியும்என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தாதுமுதன் முதலில்தொடங்கபடுவதுதன்னம்பிக்கைசம்பந்தப்பட்டது...*

நம்பிக்கையின் திறவுகோல்தன்ன(ந)ம்பிக்கையே*

மனதில் உறுதியிருந்தால்வாழ்க்கையும்உயரும் கோபுரமாக...*

முயற்சி தோல்வியில்முடிந்தாலும்செய்த பயிற்சியின்மதிப்பு குறையாது*

விழுந்தால் எழுவேன்என்ற நம்பிக்கையிருக்க வேண்டும்யாரையும் நம்பிஏறகூடாதுவாழ்க்கையெனும் ஏணியில்...*

Tamil love images, tamil love Quotes, new tamil motivational quotes, love motivational quotes, tamil sad images, tamil kavithal love
வாய்ப்புகள் நம்மைகடந்து சென்றாலும்தொடர்ந்து முயற்சியுடன்பின் தொடர்ந்தால்திரும்பி பார்க்கும்நாம் விரும்பிய படியே...(நம்பிக்கையுடன்)*

உன்னையே நீ நம்புஓர் நாள் உயர்வு நிச்சயம்...!*

வியர்வை துளியைஅதிகப்படுத்துவெற்றி வந்தடையும்வெகு விரைவில்(உழைப்பே - உயர்வு)*

முடியாதுஎன எதையும்விட்டு விடாதே...!முயன்றுபார்நிச்சயம்முடியும்...*

இழந்த அனைத்தையும்மீட்டுவிடலாம் நம்பிக்கையைஇழக்காதிருந்தால்*

அனைத்தையும்இழந்தபோதும்புன்னகை பூத்திருக்குமீள்வோமென்றநம்பிக்கையில்*

தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருங்கள்தோல்வி கூட ஒரு நாள்இவஅடங்கமாட்டானுநம்ம கிட்ட தோற்றுவிடும்*

வயதை பின்னுக்கு தள்ளிவைராக்கியத்தோடு வாழும்வயதானவர்கள் ஒவ்வொருவீட்டின் தன்னம்பிக்கை நாயகர்கள்...!*

Motivational quotesTamil love kavithal Quotes, tamil love shayari images, love kavithal Quotes, tamil love Quotes, love Quotes tamil

எல்லாம் இருந்தாலும்இல்லை என்பார்கள்பலர்எதுவும் இல்லை என்றாலும்இருக்குஎன்பார்கள் சிலர்(தன்னம்பிக்கை)*

நம் பிரச்சனைகளைநாமே தீர்துக்கொள்ளும்போதுமனவலிமையும் நம்பிக்கையும்இன்னும் அதிகரிக்கின்றது*

எல்லாமே நம்ம நேரம்எல்லாமே நம்ம நேரம்சொல்லும் விதத்தில்தான் உள்ளது(தன்னம்பிக்கை)*

விடாமுயற்சிஎன்ற ஒற்றை நூல்சரியாக இருந்தால்வெற்றி எனும் பட்டம்நம் வசமே*

வெற்றிகதைகளை என்றும்படிக்காதீர்கள் அதிலிருந்துஉங்களுக்கு தகவல்கள்மட்டுமே கிடைக்கும்தோல்வி கதைகளைஎப்போதும் படியுங்கள்அது நீங்கள்வெற்றி பெறுவதற்கானபுதிய எண்ணங்களை கொடுக்கும்*

Tamil love kavithal Quotes, tamil love shayari images, love kavithal Quotes, tamil love Quotes, love Quotes tamil
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது*

உனக்குஇன்று ஏற்பட்டதுன்பங்களுக்காகமனம் வருந்தாதேஏனெனில்அது தான்உனக்கு வருங்காலத்தில்எதையும் தாங்கும்வலிமையான இதயத்தைஅளிக்கப் போகிறதுதுணிந்து செல்துணிவுடன் வென்றுவிடலாம் வாழ்க்கையை*

தோற்றுக் கொண்டேஇருந்தாலும் கவலைப்படாதேநிச்சயம் ஒரு நாள்வெற்றி பெறுவாய்மனதில் உறுதியைமட்டும் வைகனவுகள் நனவாகும்காலம் வரும்*

திறமையும் நம்பிக்கையும்இருந்தால்கண்டிப்பா வாழ்க்கையில்ஜெயிக்க முடியும்*

ஒரு நாள் விடியும்என்று காத்திருக்காமல்இன்றே முடியுமெனமுயற்சி செய்வேதனைகளும்வெற்றிகளாக மாறலாம்*

Tamil love kavithal Quotes, tamil love shayari images, love kavithal Quotes, tamil love Quotes, love Quotes tamil
தனித்து பறக்கறெக்கைகள் முளைத்தால்மட்டும் போதாதுமனதில் தன்னம்பிக்கையும்தைரியமும் முளைக்க வேண்டும்*

எப்போதும்நம் மனதில்உச்சரிக்க வேண்டியவாக்கியம்என்னால் முடியும்*

ஒவ்வொரு நொடியும்உன் வாழ்க்கையில்வெற்றிக்காக போராடுஆனால்அந்த வெற்றியில்பிறரின் துன்பம் மட்டும்இருக்கவே கூடாதுஎன்பதில் உறுதியாக செயல்படு*

Tamil love kavithal Quotes, tamil love shayari images, love kavithal Quotes, tamil love Quotes, love Quotes tamil
காலம் பதில்அளிக்கும் என்றுகடிகாரம் ஓடாமல் நிற்பதில்லைபிரச்சனைகளை கண்டுகாலத்தை குறை சொல்லிநாம் எதற்கும்காத்திருக்க வேண்டியதில்லைதுணிந்து செல்பவனுக்குஎப்போதும் வெற்றி தான்*

எதிலும் பயம் அறியாமல்முற்றிலும் தன் திறமையைகொண்டுவிவேகமாக செயல் படதெரிந்தவனேஎல்லாவற்றிலும்திறமைசாலியாக இருந்துவெற்றிகளை பறிக்கின்றான்எப்போதும் தன்னால் முடியும்என்று முந்துபவற்கே முதல் பரிசு*

சிறகுகள் நனைந்தால்பறக்க முடியாதுதான்ஆனால்எந்த ஒரு பறவையும்வானத்திடம் மழையே பெய்யாதேஎன்று கெஞ்சுவது இல்லைவாழ்க்கையே ஒரு போராட்டம்தான்போராடுவோம் வெற்றி பெறுவோம்*

வாழ்க்கையில் தகுதிஉள்ளவனைக் காட்டிலும்தன்னம்பிக்கை உள்ளவனேவெற்றி பெறுகிறான்*

Tamil love kavithal Quotes, tamil love shayari images, love kavithal Quotes, tamil love Quotes, love Quotes tamil
எவ்வளவு இடர்ப்பாடுகள்வந்தாலும்கலங்கி நின்றுநேரத்தை விரயமாக்காமல்நம்மால் முடியும்என்ற நம்பிக்கையேவெற்றியை நிலைநாட்ட முடியும்*

தடைகள்ஆயிரம் வந்தால் என்னஅடியெடுத்து வைத்துமுன்னேறி விடுவாழ்க்கை வசப்படும்*

நம் நிலை கண்டுகைகொட்டி சிரித்தவர்களைகை தட்டி பாராட்டவைப்பதே வெற்றிகரமான வாழ்க்கை*

நம்மால் முடிந்தவரைசெய்வதல்ல முயற்சிநினைத்த செயலைவெற்றிகரமாக முடிக்கும் வரைசெய்வதே உண்மையான முயற்சி*

மற்றவர்கள்தோள் மீதுஏறி நின்றுதன்னை உயரமாககாட்டிக் கொள்வதை விடதனித்து நின்றுதன் உண்மையான உயரத்தைகாட்டுபவனேசிறந்த தன்னம்பிக்கையாளன்*

Tamil love kavithal Quotes, tamil love shayari images, love kavithal Quotes, tamil love Quotes, love Quotes tamil
பயமும் தயக்கமும்உள்ளவர்களிடம்தோல்வி வந்துகொண்டே இருக்கும்பயத்தையும் தயக்கத்தையும்தூக்கிப்போடுங்கள்வெற்றி உங்கள் காலடியில்*

எங்கு நீங்கள்தவிர்க்கபட்டீர்களோஅவமானம் செய்யப் பட்டீர்களோஅங்கு நீங்கள்தவிர்க்க முடியாத சக்தியாகஉருவெடுப்பது தான்உண்மையான வெற்றி*

மலையைப் பார்த்துமலைத்து விடாதேமலை மீதேறினால்மலையும் உன் காலடியில்முயற்சி உனதானால்வெற்றியும் உன் வசமே*

ஆசை நிராசையாகலாம்லட்சியங்கள் அலட்சியப்படுத்தலாம்பயிற்சியில் குறையிருக்கலாம்முயற்சியில் தோல்வியடையலாம்ஆனால் ஆசைப்பட்டலட்சியங்களை அடையநீ செய்யும் பயிற்சியும்அதில் வெற்றியடையநீ செய்யும் முயற்சியையும்கை விடக்கூடாது என்றதன்னம்பிக்கை மட்டும்இழந்து விடாதேவெற்றி உன் காலடியில்என்பதை மறவாதே*

Tamil love kavithal Quotes, tamil love shayari images, love kavithal Quotes, tamil love Quotes, love Quotes tamil
நம்மைநாமேசெதுக்கிக்கொள்ளஉதவும் உளி இலக்குதன்னம்பிக்கைவிடாமுயற்சி*

எட்ட முடியாதவானம் கூட உயரமில்லைநீ எட்ட வேண்டும்என்று முயற்சிக்கும்உன் தன்னம்பிக்கையின்முன்னால்*

நம் வளர்ச்சியைத்தடுக்க எப்போதும்எதிர்ப்புகள் வரும்அதை எதிர்த்துப்போராடினால் தான்முன்னுக்கு வர முடியும்*

நேரத்தை வீணாக்காதேஉன்னால் முடியும்சாதித்து கொண்டேஇரு வாழ்வில்*

வெற்றியாளரின் பாதையில்சென்று விரைவில்வெற்றி அடைவதைக் காட்டிலும்உனக்கெனஒரு பாதையை உருவாக்குஅதில் நம்பிக்கையுடன் பயணப்படுநிச்சயமாக வெற்றி உன் வசமேஉன் வழியில்உன்னை பின்பற்றி வரபலர் காத்துக் கிடப்பார்கள்*

எல்லை இல்லாதவானத்தையும் அளக்கலாம்எண்ணிக்கை கொள்ளாதவிண்மீன்களையும் எண்ணலாம்எட்ட முடியாத நிலவையும்எட்டி விடலாம்முடியும் என்றுவிடா முயற்சி செய்தால்வெற்றி எனும்மணி மகுடம்உன் சிரம் தாங்கிடலாம்*

Tamil love kavithal Quotes, tamil love shayari images, love kavithal Quotes, tamil love Quotes, love Quotes tamil
தோல்வி அடைந்ததும்துவண்டு போகாமல்தோல்வி தற்காலிகமானது மட்டுமேநிரந்தரமானதும் அல்லநிலைக்க வைக்கும் அளவிற்குநான் திறமை இல்லாதவனும் அல்லஎன்று முயற்சி கொண்டு போராடுங்கள்வெற்றி உங்களுக்கு நிரந்தரமாகும்*

உன்னை நீயேயாருடனும் ஒப்பிடாதேஉன் சிறப்புஎது என்பதைநீயே உணராத பட்சத்தில்மற்றவர்கள் அறிவதுஎன்பது எப்படிசாத்தியம் ஆகும்*

Tamil love kavithal Quotes, tamil love shayari images, love kavithal Quotes, tamil love Quotes, love Quotes tamil
எதை காரணம் காட்டிஉங்களை நிராகரித்தார்களோஅதை நிவர்த்தி செய்துஒரு நிமிடமாவதுஅவர்கள் முன்நிமிர்ந்து நின்றுகடந்து விடு*


ये भी जरूर पड़े--


Final words:-
नमस्कर दोस्तों आप सबको हमारी पोस्ट Tamil Motivational Quotes in tamil  पढ़ने के लिए धन्यवाद हमारी पोस्ट अच्छी लगे तो शेयर करना ना भूले इसी तरह की अच्छी अच्छी Post पाने के लिए हमारी वेबसाइट www.akadstatus.com से जुड़े रहे

Post a Comment

0 Comments