Whatsapp status in Tamil - வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்

Whatsapp status in Tamil - வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் :-Namaskar dosto Aap sab ka Hamare blog m swagat hai. Dosto aaj main Aapke liye வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், Leker aaya hu. Aap sb yahan se Best  tamil Status select karke Apne facebook or Whatsapp ki dp se Sath upload kar sakte ho.Dosto aap sabko hamare Whatsapp status in Tamil status achhe lage to comments or share karna na bhule thank you.

Whatsapp status in Tamil - வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்

Whatsapp status in Tamil - வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்

Whatsapp status in Tamil



சந்தோசம் என்பதுமற்றவர்கள் முன்சிரிப்பது இல்லைதனிமையில் இருக்கும் போதும்அழாமல் இருப்பதே...!*


உன்னுடைய நிகழ்காலம்சிறப்பாக இருந்தால்உன்னுடைய மோசமானகடந்தகாலத்தை பற்றித்தான்இந்த உலகமேவிவாதித்துக்கொண்டு இருக்கும்...!*


விழும் வேகத்தைவிடஎழும்வேகம் அதிகமாய் இருத்தால்தோற்கடிக்க அல்லஉன்னை பார்க்கவேஉன் எதிரி பயப்படுவான்...!*


உன் பின்னால்இருப்பவர்களுக்கு தெரியாதுநீ வகுத்தபாதை எத்தனைகடுமையானது என்று...!*


அதிகபடியானவேண்டுதல்என்னயிருக்க போகிறதுநமக்கொருநல்வழியை காட்டுஎன்பதை தவிர*


எப்போதுநம் பேச்சுக்குஒருவர் இடத்தில்மதிப்பு இல்லைஎன்று தெரிகிறதோஅந்த இடத்தைவிட்டு விலகி விடுங்கள்அவர்கள் நம்மை தேடும்அளவிற்கு...!*

Whatsapp tamil status Images, tamil whatsapp Quotes images, tamil Whatsapp romatic images, tamil Couple images

Whatsapp status in Tamil

அன்று ஜாமன்றிபாக்ஸைதிறக்க சிரமபட்டஅப்பாக்களின் பிள்ளைகள்இன்று சுலபமாகசெல்போனின் பேட்டர்ன்லாக்கைதிறந்து விடுகிறார்கள்...!*


எந்நிலையிலும்நீ யாருக்கும்தாழ்ந்தவரில்லைஎப்போதும் உன்னைநீ உயர்ந்தயிடத்திலேயேவைத்திரு...!*


தற்செயலாய்கிடைப்பதில்லை வெற்றிதன் செயலால் கிடைப்பதேவெற்றி*


தட்டிகொடுக்க வருவார்கள்என்று நினைத்திருந்த வேளையிலேதட்டிவிட்டு செல்பவர்களைவசைபாட வார்த்தையே இல்லை*


நம்மை பற்றிஒவ்வொருவருக்கும் தனியானபார்வை உண்டுஆதலால் பிறரிடம்எமது பிம்பத்தைஅழகாக்கிக்காட்டசிரம்ப்பட தேவையில்லை*


ஆயுள் குறைவென்றாலும்அனைவராலும் ரசிக்கபடும்மாதமாகவே இருக்கின்றதுபெப்ரவரி...!*


நம் சிரிப்பில்மறைந்த வலிகளைகண்டறிய முடிந்தவர்கள்தான் நம்சிறந்தஉறவுகளாக இருக்க முடியும்...!*

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்

Whatsapp tamil status Images, tamil whatsapp Quotes images, tamil Whatsapp romatic images, tamil Couple images

Whatsapp status in Tamil


நோக்கம் சரியாஇருந்துகொஞ்சம்முயற்சிஇருந்தா போதும்வாழ்க்கை ஜம்முன்னுஇருக்கும்...!*


வாழ்க்கையின்இன்னொரு பகுதியைகாட்டியது தனிமைஅப்போ சிந்தித்து பார்க்கும்போது தான் புரிந்ததுஎன் வாழ்க்கையின் நிலைபாடு*


எனக்கு எல்லாம் தெரியும்என்பவனை விடஎன்னால் முடியும்என்பவனே மேலானவன்...!*


எவ்வளவு நாளுக்குபின் பேசினாலும்முன்பிருந்த அதேபாசமும் நேசமும்மாறாமல் பழகும்நட்புகளேநமக்கு கிடைத்தவரங்கள்...!*

Whatsapp status in Tamil


காதல்நேசிக்கபடுவதும்வெறுக்கபடுவதும்அவரவரின் அனுபவத்தைபொறுத்தே...!*


நீ ஒதுக்கப்படும் இடங்களில்நிமிர்ந்து நில்நீ புகழப்படும் இடங்களில்அடக்கமாய் நில்நீ விமர்சிக்கப்படும் இடங்களில்மௌனமாய் இருநீ நேசிக்கப்படும் இடங்களில்அன்புடன் இரு*


பசிக்குகூழோ கஞ்சோபோதும்ருசிக்கு முடிவேயில்லை(கேட்டதில் பிடித்தது)*

Whatsapp tamil status Images, tamil whatsapp Quotes images, tamil Whatsapp romatic images, tamil Couple images

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்


நாம் வாழும் வீட்டில் எத்தனைவசதி இருக்கிறது என்பதை விடஎவ்வளவுமகிழ்ச்சியாக இருக்கிறோம்என்பதே முக்கியம்...!*


பாதை எப்படி போகின்றதுஎன பார்க்காதீர்கள்போகிறபாதை சரியானதாஎன பாருங்கள் போகும்இடத்தை அடைந்திடலாம்...!*


காலம் யாருக்காகவும்காத்திருப்பது இல்லைஆனால்உன்னை நேசிக்கும்உண்மையான இதயம்நிச்சயம் உனக்காககாத்திருக்கும் என்றும்*


கிடைக்குமா என கேட்காதேகிடைக்கும் என நம்புநடக்குமா என கேட்காதேநடக்கும் என நம்புமுடியுமா என கேட்காதேமுடியும் என நம்பு*

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்


தயங்கிநிற்காதேதன்னடக்கம் கூடதவறாக தெரியும்சிலரின் கண்களுக்கு*


பணம் கொடுக்காதமகிழ்வைபாசம் கொடுக்கின்றது(சிலநேரங்களில்)*


வாழ்க்கைமகிழ்ச்சியாக நகரும்என்ற நம்பிக்கைஇருக்கும் நிலையில்பணம் ஆம் பணத்தேவைஇந்த சூழல் சிலசமயம்மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையைஇழக்கவைக்கின்றது*


நம்மை வெறுப்பதற்க்கும்ஆளுங்க வேணும்அப்போ தான்நல்லா வாழ்றதுக்கானவைராக்கியம் இருக்கும்*

Whatsapp tamil status Images, tamil whatsapp Quotes images, tamil Whatsapp romatic images, tamil Couple images

சொத்து இருக்குதுனுசொல்லுறதுக்கும்சொந்த உழைப்பு இருக்குதுனுசொல்லுறதுக்கும்நிறையா வித்தியாசம்உண்டு...!*


நாம் அழிவதைபலர் வரவேற்றாலும்நம் முன்னேற்றத்தைவிரும்பும் சிலஉண்மையான நல் உள்ளங்களைவாழ்வில் சம்பாதித்துவைத்துக் கொள்ள வேண்டும்சில உண்மை உறவின் தேடல்*


சந்தர்ப்பமும்சூழ்நிலைகள்மட்டுமேமனிதனின் குணத்தைஎடுத்துக்காட்டும் கண்ணாடி*

Whatsapp status in Tamil


நாளைஇந்நேரம் வரும்ஆனால் போனதுபோனது தான்*


வேடம் போட்டால் நல்லவன்காசு இருந்தால் கடவுள்உண்மை பேசினால் பைத்தியக்காரன்அன்பு காட்டினால் ஏமாளிஎடுத்து சொன்னால் கோமாளிநவீன உலகில் மாறிவரும் மாற்றங்கள்...!*


இரக்கப்படுபவன்ஏமாந்து போகலாம்ஆனால்தாழ்ந்து போவதில்லைஏமாற்றுபவர்கள்வெற்றி பெறலாம்ஆனால்கடைசிவரை சாதிக்க போவதில்லை*

Whatsapp tamil status Images, tamil whatsapp Quotes images, tamil Whatsapp romatic images, tamil Couple images

பாவங்களுக்குஎப்படியோமன்னிப்பு கிடைத்துவிடுகின்றதுநியாயங்கள்தான் நிலுவையில்நின்றுக் கொண்டிருக்கின்றன*


தானாக உயரும்வயதுவிடாமல் துரத்தும்காலம்தடுக்க முடியாதநேரம்கடக்கத் துடிக்கும்இளமைகாலைத் தடுக்கும்சமூகம்தொட வேண்டியஇலக்குஇத்தனை போராட்டம்தான் வாழ்க்கை*


எதிரியை ஜெயிக்கணும்னுமுடிவு செய்துவிட்டால்நீ ஏந்த வேண்டியஒற்றை ஆயுதம்புன்னகை மட்டுமேஎவ்வளவு தொல்லைகள் கொடுத்தாலும்எப்போதும் சந்தோஷமாய்இருக்கிறானே என்கிறநினைவே அவனைகொன்றுவிடும்(மகிழ்ந்திரு)*

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்


சிலரின் விருப்பங்கள்வெளிப்படையானவைஎளிதாக அனைவருக்கும்தெரிந்துவிடும்சிலரின் விருப்பங்கள்மறைமுகமானவைஅவ்வளவு எளிதில்யாருக்கும் தெரியாது*


கவலைகள்வந்து கொண்டு தான் இருக்கும்அதனை நிரந்தரமாக்குவதும்தற்காலிகமாக்குவதும்நம்மிடம் தான் உள்ளதுநிரந்தரமாக்கினால்நீ நோயாளிதற்காலிகமாக்கினால்நீ புத்திசாலி*

Whatsapp status in Tamil

Whatsapp tamil status Images, tamil whatsapp Quotes images, tamil Whatsapp romatic images, tamil Couple images

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்


நெருங்கவும் முடியாமல்விலகவும் முடியாமல்சில உறவுகள்சொல்லவும் முடியாமல்சில ஆசைகள்மறக்கவும் முடியாமல்வெறுக்கவும் முடியாமல்சில நினைவுகள்*


சில விஷயம்புரிந்தால் தான் பிடிக்கும்சில விஷயம்பிடித்தால் தான் புரியும்*


அதிகமாக சிரிக்கும்ஒவ்வொரு மனிதனும்தன் மனதில்மிகப்பெரியகாயத்தை வைத்திருப்பான்எனவே மனதில்எவ்வளவு காயமிருந்தாலும்எல்லோரிடமும்சிரித்து பழகுங்கள்காயங்கள் காணாமற் போகட்டும்*


உன் சந்தோசம்உன்னை வாழ்க்கையின்மீதான அன்பைபெற வைக்கும்உன் கவலைவாழ்க்கையின் மீதானநம்பிக்கையைஇழக்க வைக்கும்*


ஒருவன்தன் நிலையிலிருந்துஉயர்ந்தால்அவன் தன் உறவுகளைமறந்து விடுகிறான்அதே ஒருவன்தன் நிலையில்இருந்து வீழ்ந்தால்அவனை அவனதுஉறவுகள் மறந்துவிடுகின்றனர்*


வரம்பு மீறியவலியை கொடுப்பவர்கள்முன்னே ஒருபோதும்கதறி அழுதுவிடாதேகலகலவென சிரித்துக்கொண்டேஅங்கிருந்து நகர்ந்துவிடுகுழம்பிப்போகட்டும்*

Whatsapp tamil status Images, tamil whatsapp Quotes images, tamil Whatsapp romatic images, tamil Couple images

உன்னை வலுப்படுத்ததெரிந்தவர்களிடம் மட்டுமஉங்கள் குறைகளை சொல்லுங்கள்உன்னை பின்பற்றிவருபவர்களிடம் மட்டும்வழியை சொல்லுங்கள்நேசிக்க தெரிந்தவர்களிடம் மட்டும்அன்பை சொல்லுங்கள்ஓடத்தெரிந்தவர்களிடம் மட்டும்தூரத்தை சொல்லுங்கள்*

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்


சிறிய செயல்களில் கூடஉண்மையாய் இருங்கள்ஏனெனில் அதில் தான்நம்பலமே அடங்கியிருக்கிறது*


எனது தேவைஎன்பது அவசியம்எனக்கு மட்டுமேதேவையென்பது சுயநலம்இன்னும் தேவையென்பதுபேராசைஎதுவும் தேவையில்லைஎன்பதே மனிதாபிமானம்*


எவ்வளவு தான்பெரியவெற்றி அடைந்தாலும்சிறு வயதில் கிடைத்தசந்தோசத்திற்கு ஈடுகட்டியதில்லை*


நாணயத்தின்இரு பக்கங்கள்போன்றது வாழ்க்கைமென்மையாகப்பேசும்போது இனிமையாகவும்வன்மையாகப்பேசும் போதுகசப்பாகவும் இருக்கும்புரிந்து கொண்டால்வாழ்க்கை உன்கையில்வளமே உன் வாழ்க்கையில்*

Whatsapp tamil status Images, tamil whatsapp Quotes images, tamil Whatsapp romatic images, tamil Couple images

வாழ்க்கையில்ஒன்றை விடஇன்னொன்று சிறந்ததுஎன்று எண்ணுவதை விடஒவ்வொன்றுக்கும்ஒரு தனித்துவம் இருக்கும்என்று புரிந்து கொண்டுஇயல்பாக ஏற்றுக்கொண்டால்வாழ்க்கை சிறக்கும்*


வார்த்தைகளை சிதறவிடாதேபிறகுநீ வள்ளுவராகவேஆனாலும்யாரும் உன்னைகவனிக்க மாட்டார்கள்*


தோல்வி ஏற்ப்படின்தோற்று விட்டோமேஎன்று எண்ணாதேநீ ஒரு நாள்வென்று விடுவாய்ஆனால் நேரத்தைவீணாக்காதேஅது உன் தோல்வியைபல மடங்குஅதிகரித்து விடும்*

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்


வறுமை இல்லாமல்வாழ வேண்டும்என்று கடவுளைவேண்டுவதை விடவறுமையைக் கொடுத்தாலும்அதனை தாங்கும் சக்தியையும்சமாளிக்கக் கூடிய திறமையையும்கொடு என்றுவேண்டுவதே சிறந்தது*


எப்பவும்எந்த சூழ்நிலையிலும்என்ன நடந்தாலும்நாம நாமளாவேமாறாமஉறுதியா இருக்கனும்*


யாரையும்சார்ந்து வாழாதேஉன் சுயத்தைதொலைத்திடுவாய்சுயமாய் வாழப்பழகுஉன்னையே நீ நேசிப்பாய்*


ரொம்ப சிந்திச்சாமனசு வலிக்கும்அப்புறம்தலை வலிக்கும்வாழ்க்கையையும்மனுஷங்களையும்அவங்க அவங்கபோக்கிலேயே விட்டுறணும்அதான் நமக்கு நல்லது*

Whatsapp tamil status Images, tamil whatsapp Quotes images, tamil Whatsapp romatic images, tamil Couple images


சிரிக்ககற்றுக் கொள்ளுங்கள்நமது கவலைகளைஅடுத்தவரிடம் மறைப்பதற்கு*


எழுதிய "மை"யில்உண்"மை"யும்வரைந்த "மை"யில்உயிர்"மை"யும்கறந்த பாலின்தூய்"மை"யும்இருக்க வேண்டும்*


உங்களை மதிக்காதவர்களிடம்நீங்கள் மதித்து பேசும்சில வினாடிகள்கூட வீணானதுதான்*


நான் நானாகஇதுவரை யாருக்காகவும்என்னை மாற்றிக்கொள்ளவில்லைஎனக்காக யாரையும்மாற சொன்னதுமில்லை*


புதியதை நினைப்போம்சந்தோஷங்களை பகிர்வோம்எதிரியை மன்னிப்போம்அனைவரையும் நேசிப்போம்எப்போதும் நம் வாழ்க்கைமகிழ்ச்சியாக இருக்கும்*

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்


சில நேரங்களில்புன்னகைக்கு அர்த்தம்மகிழ்ச்சியாக இருக்கிறேன்என்று அர்த்தம் இல்லைஏமாற்றங்களைதாங்கிக் கொண்டும்வலிமையாக இருக்கிறேன்என்று பொருள்*


குழந்தைகளின் புன்சிரிப்புக்குமதி மயங்காதுயாருமே இருக்கவாய்ப்பு இல்லை(அழகு)*

Whatsapp tamil status Images, tamil whatsapp Quotes images, tamil Whatsapp romatic images, tamil Couple images

என்னைப் பிடிச்சிருக்கானுநாம் கேட்பதை விடஉங்களைப் பிடிச்சிருக்குன்னுமத்தவங்க சொல்லணும்அதுவே நம் வெற்றி*


உன்னைதெரிந்து கொள்ஊரைபுரிந்து கொள்யார் தேவைஎன தெரிந்துகொள்ளலாம்*

Whatsapp status in Tamil

துரோகியைஉற்றுப்பார்த்தால் உன்பழையஉயிர்நண்பன்கண்ணில் தெரிவான்எதிரியைஉற்றுப்பார்த்தால் உன்எதிர்காலவழிகாட்டிகண்ணில் தெரிவான்*


தொலைவுகளால்தொலைந்தவர்களைஇணைத்து விட்டுஅருகில் இருப்போரைதொலைதூரமாக்குவது தான்இணையத்தின் இயல்போ*


நம் கடந்த காலத்தைதிரும்பி பார்க்கும் போதுஇவ்வளவு கிறுக்குதனமாவாஇருந்தோம்னு தோணுது*


ஒரு முட்டாள்தன்னுடன் வாழ முடியாமல்விட்டுப் போனவர்களைநினைத்து வருத்தப் படுவான்ஒரு புத்திசாலிதன்னை விட்டுப் போனவர்கள்வருத்தப்படும் படிவாழ்ந்து காட்டுவான்*


நீ யார் என்பதைஉன் செயல் தான்சொல்லனுமே தவிரஅடுத்தவன்சொல்லக்கூடாது*


நம்முடைய புன்னகைநம்மை மட்டுமல்லாமல்நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும்உற்சாகத்தை கொடுக்க வேண்டும்*


மணம் வீசும் மலர்கள்மாலைக்கு அழகு.நல்ல மனம் கொண்ட மனிதர்கள்வாழ்க்கைக்கு அழகு*


வழிகாட்டியாய் யாரையும்நம்பி பயணித்தல் சிறப்புவழித்துணையாய் யாரையுமேநம்பி பயணித்தல் சிறப்பல்ல*


நிதானம்தவறும் போதெல்லாம்ஒன்றை மட்டும்நினைவில் கொள்வார்த்தைகள் கூர்மையானதுநம்மை எப்போதும்சிதைக்கக் கூடும்*


சிலர் நமக்குமனவலிமை தருகிறார்கள்சிலர் நமக்குமனவலியை தருகிறார்கள்மனவலிமையோடு மனவலியைகடந்து செல்வோம்*

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்

நாம் என்ன செய்கின்றோம்என்பதை அறிந்துசெய்தாலே பாேதும்தாேல்வி நம்மை விட்டுசற்று விலகியே இருக்கும்*


ஹிட்லர் வாழ்க்கையும்வேண்டாம்புத்தன் வாழ்க்கையும்வேண்டாம்அவரவர்க்கு உண்டானவாழ்க்கை வாழ்ந்தால் போதும்உலகம் அழகாய் தெரியும்*


போலியானஉபசரிப்புகளை விடஉண்மையானதிமிர் அழகானதுபெருந்தன்மையாகநடிப்பதை விடஇயல்பான அகம்பாவம் மேலானது*


முட்டாள்கள் பேசியேதங்களை காட்டிக் கொடுக்கிறார்கள்அறிவாளிகள்மௌனமாக இருந்தேமுட்டாள்களை கண்டுபிடிக்கிறார்கள்*


வெற்றிடம் வெகு சுலபமாகநிரப்பப் படுகிறதுஉறவுகளில் வெற்றிடத்தைஉண்டாக்காதீர்கள்உங்கள் இடத்தை பறிகொடுத்துவிடாதீர்கள்*


ஒரு குறையும் இல்லைஎப்பொழுதும்மகிழ்வுடன் இருப்பாய்என்ற நம்பிக்கைதரும் சொற்கள்தரும் உற்சாகங்கள்பேரழகானவை*


இப்பூவுலகில் உள்ளபூக்களும் பொறாமைகொள்ளட்டும்நம் புன்னகையைக் கண்டுபுன்னகைப்போம் பூக்களுக்கும்ஓய்வு கொடுப்போம்*


எதிர்காலத்தை பற்றிகவலைபடாதீர்கள்எவ்வளவு கவலைபட்டாலும்நடப்பது தானாக நடந்துகொண்டு தான் இருக்கும்*


விடையில்லாத கேள்விகளும்தீர்வில்லாத பிரச்சினைகளும்எல்லோர் வாழ்விலும் உண்டுபுன்னகைத்துக் கொண்டேகடந்து செல்வதில் தான்சாமர்த்தியம் இருக்கிறது*


தேவைக்காக அன்புகாட்டுறவங்களையும்தேவ வரும் போதுமட்டும் அன்பு காட்டுறவங்களையும்கூடவே வச்சுக்கக்கூடாது*


இலக்கு சரியாக இருந்தால்வழி தானாக பிறக்கும்.எண்ணங்கள் சீராக இருந்தால்செயல்கள் வெற்றிகரமாக முடியும்*


புன்னகைக்கு அளவும் இல்லைவயது வரம்பும் இல்லைபுன்னகை செய்வோம்எதிரிகள் நம்மை கடக்கும் போதும்யாரும் நம்மைஎதிரியாக நினைக்காமல் இருக்கவும்*

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்


உங்களின்வசதியோபணமோஅழகோஉங்களை உயர்த்துவதில்லைஉங்களின் நற்செயலேஉங்களை உயர்த்தி காட்டும்நல்லதையே சிந்திப்பீர்நல்லதையே செய்வீர்*


போராடும் மனங்கள்விடியலில் போர்வைக்குள்ஒளிந்திருப்பதில்லைபுது விடியலைபுதுப்பிக்க காத்திருக்கும்புன்னகையுடன்இன்றைய நாளைதொடங்குவோம்*


பிடித்து பழகுபவர்களை விடபொழுது போக்காய்நினைத்துநடித்து பழகுபவர்களேஇங்கு அதிகம்*


மற்றவர்களுக்கு ஏற்றவாறுஉன்னை மாற்றிக்கொள்ளாதேகடைசி வரைநீ நீயாக இரு*


நம் வெற்றிநம்மேல் பொறாமை உள்ளவர்களைஆத்திரப்படுத்தும்நம்மை தாழ்வாக நினைத்தவர்களைஆச்சரியப்படுத்தும்நம் மீது உண்மையானஅன்புள்ளவர்களைஆனந்தப்படுத்தும்*






Final words:-
नमस्कर दोस्तों आप सबको हमारी पोस्ट Whatsapp status in Tamil - வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் पढ़ने के लिए धन्यवाद हमारी पोस्ट अच्छी लगे तो शेयर करना ना भूले इसी तरह की अच्छी अच्छी Post पाने के लिए हमारी वेबसाइट www.akadstatus.com से जुड़े रहे

Post a Comment

0 Comments