Tamil Quotes - தமிழ் SMS :-Namaskar dosto Aap sab ka Hamare blog m swagat hai. Dosto aaj main Aapke liye தமிழ் SMS and kavithai, Leker aaya hu. Aap sb yahan se Best tamil Status select karke Apne facebook or Whatsapp ki dp se Sath upload kar sakte ho.Dosto aap sabko hamare status achhe lage to comments or share karna na bhule thank you.
New Tamil Quotes - தமிழ் SMS and kavithai
Tamil Quotes - தமிழ் SMS and kavithai |
சிநேகமான புன்னகைநம்பிக்கை தரும் வார்த்தைகள்மனம் நிறைந்த வாழ்த்துக்கள்இவைகள் போதுமேஒருவருடையஇன்றைய நாளைஅழகாய் மாற்றசிந்திக்காமல் அள்ளிவீசி விட்டு போங்கள்அவர்கள் வளர்ச்சியில்உங்கள் பங்கும் இருக்கட்டும்*
தலையணையே அறியும்கனவுகளை மட்டுமல்லகண்ணீரையும்*
பேசாத வார்த்தைகள்தான்பொக்கிஷமென்றால்நிறைய பொக்கிஷங்கள்சேர்த்து வைத்திருக்கிறேன்உன் இதயத்திடம் சமர்ப்பிக்க*
நிலையில்லாநீர்குமிழியல்லநட்புஅதன் உள்ளிருக்கும் காற்றுநிரந்தரமானது*
ஆவலாய் காத்திருக்கிறோம்மழைக்காக குடையும்உனக்காக நானும்*
மறக்க நினைப்பதைமறக்காமல் நினைப்பதேமனதுக்கு வேலை*
எப்பேர்பட்ட நம்பிக்கையும்சந்தேகம் என்றசிறு தீப்பொறியால்சிதைந்துதான்போகிறது*
கிடைக்காமல்போன இன்பங்களைவிடதேடாமல்விட்டஇன்பங்களே அதிகம்*
கடந்துவந்த பாதையேகாலம் நமக்குகற்பிக்கும் பாடம்*
விடியலின் அர்த்தம்விளங்கவேயில்லைநீயில்லாபொழுதுகளில்*
கடந்தகால அலட்சியம்நிகழ்கால நீர்துளிஎதிர்கால ஏக்கத்துளி*
இப்பிரபஞ்சம்அன்பால் சூழ்ந்தஅன்பின் மையம் கொண்டதுஅன்போடு வாழ்வோம்அன்பு கொண்டு வாழ்வோம்எந்த சூழலிலும்நமக்கானவர்கள் நம்மிடம்வெளிப்படுத்தும்நம்மை வாழ்த்தும்அன்பு கொண்டநெஞ்சம் இருக்கும் வரைஇவ்வாழ்வு பேரன்பின்அழகை சார்ந்தது*
விதிகள்வரையறைகள் யாவும்பேரன்பை பாதிப்பதில்லைநேரில் இல்லையென்றாலும்பேச வில்லை என்றாலும்நம் அன்பில் துளியும்குறை ஏதும் இல்லை*
மொழியோ முத்தமோவிரும்பி சுவைக்கணும்திணிக்கப்படாது*
உறவுகள் மனம்நோககூடாதுனுஎந்த விசயத்த மறைக்கின்றோமோஅதுதான் நமக்கே ஆப்புவைக்குது பிரிவை கொடுத்து*
உன்னை இயல்பாககவர்ந்து வைத்திருக்கஎன்னிடம் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்லை என்னவனேஉன் மீதான பைத்தியமும்சில கவிதைகளும் தவிர*
சிலரின் மௌனம்திமிரல்லஅவர்களுக்குள்இருக்கும் வலி*
சோகத்திலும்இன்பத்திலும்பிரியாமல்பிரியமாக இருக்கும்உறவே போதும்வாழ்க்கைசிறப்பாக இருக்கும்*
நாம நேசிச்சவங்கநம்ம கூடத்தான்இருக்கனும்னு இல்லநல்லா இருந்தாலேபோதும்*
பொய்யான உலகில்நானும் ஒருஏமாளி ஆகிவிட்டேன்அன்பு என்றஒரு வார்த்தையில்*
எதிர்பார்ப்புநிஜமாகும் போதுவாழ்க்கையும்அழகாக மாறுகிறது*
அதிகமாக பேசுபவன்அறிவாளியும் இல்லைஅளந்து பேசுபவன்முட்டாளும் இல்லை*
தெரிந்த சிலரிடம்கொடுத்த பணமும்தெரியாத சிலரிடம்காட்டிய பாசமும்பல நேரம் திரும்பகிடைப்பதே இல்லை*
நல்லவர்களாகஇருப்பது தவறில்லைநல்லது கெட்டதுதெரியாத நல்லவராகஇருப்பது தான்தவறு*
கஷ்டப்படுங்கள்கவலைகள் தீரும்கவலையாக இருக்காதீர்கள்ஒருபோதும்கஷ்டங்கள் தீராது*
நீ போகும் பாதையில்மட்டுமல்லபோகாத பாதையிலும்காத்துக் கிடக்கிறதுஉனக்காக என் மனசு*
எதையும் சாதிக்கவிரும்பும் மனிதனுக்குநிதானம் தான்அற்புதமான ஆயுதமேதவிர கோபம் இல்லை*
உறக்கம் வந்ததும்என்னை தொலைவில்வைக்கும் கனவு நீ*
வலிமையற்ற வார்த்தைகளும்வலியைச் சேர்க்கும்வேண்டியவர் வேண்டாதவராய்பேசும் போது*
வாழ்க்கையில்எது கிடைக்காமல்போனாலும் பரவாயில்லைநம் மீதுஅன்பும் அக்கறையும்கொண்ட சில உறவுகள்மட்டும் கிடைத்தால்போதும்*
விதி வரைந்தபாதையில்விடை தெரியாதவிண்மீன்களாக விரைந்துசெல்லும் வாழ்க்கைபயணம்*
மனைவியைதாயை போலபார்த்து கொள்ளும்ஆணும்கணவனைபிள்ளை போலபார்த்து கொள்ளும்மனைவியும்தான் உண்மையான காதலர்கள்*
வசந்தம்ஒரே நாளில்மலர்ந்து விடுவதில்லைஅதே போல் தான்வாழ்வில் உயர்வும்ஒரே நாளில்கிட்டி விடாது*
உயர பறக்கஇறக்கைகள்தேவையில்லைஒரே ஒருலட்சியம்இருந்தால் போதும்*
எல்லோருக்கும்நல்ல வாழ்க்கைஅமையாதுசிலருக்கு அமைஞ்சவாழ்க்கையைஒழுங்கா வாழத்தெரியாது*
வாழ்த்தினாலும்தாழ்த்தினாலும்சிரித்து கொண்டே இருகாலம் அவர்களுக்குபதில் சொல்லும்*
அன்பை வெளிப்படுத்ததேவையில்லைஉணர செய்தால் போதும்*
நல்லவர்களாக நடிப்பவர்கள்மத்தியில் சுயத்தோடுஇருப்பவர்கள்என்றும் துரோகிகளே*
என் அன்புஎல்லோருக்கும்கிடைக்கும்ஆனால் கோபம்எனக்கு ரொம்பபிடித்தவர்களுக்கேகிடைக்கும்*
இப்படி இருக்ககூடாதுனுநினைச்சாலும் சூழ்நிலைஇப்படியேஇருக்க வைக்குது*
உண்மையாக இருந்துஎன்ன பயன்கிடைப்பது எல்லாம்தவறான பெயர்கள்மட்டுமே*
நிம்மதிக்கானஇரண்டு வழிகள்விட்டுக்கொடுங்கள்இல்லையேல்விட்டு விடுங்கள்*
கொண்டு செல்லஎதுவும் இல்லாத உலகில்கொடுத்து செல்வோம்அன்பையும் பாசத்தையும்*
வாழ்க்கையில் நமக்குகிடைக்கும்சிறந்த பரிசுபிறர் நம்மீது வைக்கும்நம்பிக்கை தான்*
அன்பிற்குதெரிந்ததெல்லாம்உள்ளதைஉள்ளபடி ரசிப்பதே*
நம்மை பற்றியார் என்னநினைத்தால்நமக்கு என்னநம்மை பற்றிநாம் அறியாததையாஅவர்கள் அறிந்திடபோகிறார்கள்*
முற்றுப்புள்ளி இல்லாஉரையாடல் நட்பிற்குமட்டுமே சொந்தம்*
வலி கொடுக்காதமுதல் காதலும்இறுதி காதலும்தாய்க்கும் பிள்ளைக்கும்இடையிலானது*
காலத்தில்செய்யும் உதவியும்காலம் தாழ்த்தாமல்சொல்லும் நன்றியும்காலங்கள் போனாலும்நெஞ்சிலே நிலைத்திருக்கும்*
புரிந்துகொள்ளப்படாததை விடவேதனையானதுதவறாய் புரிந்துகொள்ளப்படுவது*
சிலர் காயப்படுத்தும்போது வராத வலிஅதை நியாயப்படுத்தும்போது வந்துவிடுகிறது*
உன்னை விடசிறந்த காதலர்யாரும் இல்லைஉன்னை நீயேகாதல் செய்யும் வரை*
எனக்கே எனக்கென்றுகடவுள் படைத்தகவிதை நீமுடியும்வரைஅல்ல நான்அழியும்வரை படிப்பேன்*
விடைகள்சில தேடுகையில்வினாக்களேபல கிடைக்கின்றனவாழ்க்கையில்*
தவமிருந்தேன்தனிமையை தவிர்பதற்குநினைவில் வந்தாய்என்னை இன்பத்தில்இணைப்பதற்கு*
இதயத்தில்இருக்கட்டும் துடிப்புஉன் மனதில்இருக்கட்டும்என் நினைப்பு*
பொய்யான அன்புபொழுதுபோக்கான பேச்சுதேவைப்படும் போது தேடல்இது தான் இங்கேபலரது வாழ்க்கை*
இந்த உலகத்திற்குஒரு பொய் முகம்போடுவதாக நினைத்துகொண்டு உனக்கேஒரு பொய்முகம் போட்டுஉன்னை இழந்து விடாதே*
உள்ளத்தில்பார்வை ஊனமானால்அருகில் இருக்கும்உண்மையானஅன்பு கூட தெரியாது*
சொல்வது யாருக்கும்எளிதான விஷயம் தான்சொன்ன வாக்கைகாப்பாற்றுவது தான்அரிதானது*
நமது மனம்தான் நம்மைவீழ்த்தக்கூடியமிகப்பெரிய ஆயுதம்அது தெளிவாகஇருந்தால்நம்மை யாராலும்வீழ்த்த முடியாது*
அளவுக்கு மீறிய சந்தோஷமும்அளவுக்கு மீறிய கவலையும்ஒரு மனிதனை நிம்மதிஇல்லாமல் ஆக்கிவிடும்*
வாழ்க்கைஎன்ற படத்தில்சிறப்பாக நடிப்பவர்கள்நல்லவர்களாகவும்நடிக்கத் தெரியாதவர்கள்கெட்டவர்களாகவும்ஆக்கப்படுகின்றனர்*
சந்தோஷமா இருக்கறதுகெத்து தான்ஆனா சந்தோஷமாஇருக்கற மாறிநடிக்கிறதுஅத விட கெத்து*
இந்த வாழ்க்கைஉனக்காகபடைக்கப்பட்டதுஅதைமற்றவர்களுக்காகஇழந்து விடாதீர்கள்*
நம்மள விட்டுட்டுபோனவங்களுக்குநாம கொடுக்குறபதிலடி அவங்க முன்னாடிசந்தோஷமா வாழ்ந்துகாட்டுறது தான்*
வார்த்தைகள்பல இருந்தும்மௌனம் ஆகிறேன்என்னை பேச விடாமல்உன் அன்பானதுகட்டி போடுவதில்வல்லமை பெற்றதால்*
உனக்கான உலகத்தில்உனக்கு பிடித்ததுப்போல் கெத்தாவாழ்ந்து பார்அதுதான் நீ*
உறவில் ஒருமுறைபிரிவு வந்தபின்மீண்டும் தொடர்ந்தாலும்முதல் முறைபோல் நம்பிக்கையும் அன்பும்முழுமையாக இருப்பதில்லை*
கடந்து போககற்றுக்கொள்மாயமான இவ்வுலகில்காயங்களுக்கு நியாயங்கள்தேடாமல்*
வாழ்க்கைல நமக்குயாரும் இல்லணுநினைக்காதீங்கவாழ்க்கையே நமக்காகத்தான்இருக்குணுநினைச்சி வாழுங்க*
பழகியதற்கானபலனை அடைந்தவுடன்சிலர் விலகுவதற்கானகாரணங்களைதேடுகின்றனர்*
மாற்றம் என்கிறவார்த்தையை தவிரஅனைத்தும்மாறிக் கொண்டு தான்இருக்கிறது மனிதனின்மனம் உட்பட*
சொல்லில்கூறத் தேவையில்லைசெயல்களே போதும்நாம் அவர்கள் மனதில்எந்த இடத்தில்இருக்கிறோம்என்பதை உணர*
அக்கறை எல்லாம்அக்கரையில் இருக்கும்வரை தான்இக்கரை வந்தால்அக்கறை காணாமல்போகும்*
எனக்காகநீயிருக்கின்றாய்என்ற உணர்வேவாழ்க்கையைஅழகாக்கிகொண்டிருக்கின்றதுஒவ்வொரு நொடியும்*
நமக்கு பிடித்தவர்களின்மாற்றத்திற்காகநம் வாழ்வினை வெறுக்கதொடங்கிவிட்டால்வாழ்கின்ற ஒவ்வொருநொடியும் நரகமே*
என் விழிகளுக்குள்நீ இருக்கும் வரைஎன் கனவுகளும் தொடரும்*
சந்தோஷம்என்பது பிரச்சனைஇல்லாத வாழ்க்கையைவாழ்றது இல்லஎவ்வளவோ பிரச்சனைவந்தாலும்சமாளிச்சு வாழ்றது*
எவை எல்லாம்மகிழ்ச்சியை தருமோஅவை அனைத்தும்உங்களுக்கு கிடைக்கும்ஒரு புதிய வாரமாகஅமைய வாழ்த்துக்கள்*
உங்களிடம்எப்படி மற்றவர்நடந்து கொள்ளவேண்டுமெனநீங்களே தான்கற்றுக் கொடுக்கிறீர்கள்*
உள்ளுக்குள்ஆயிரம் வலிகள்இருந்தாலும் வெளியேசிரிச்சு பேசுறஇந்த மனசு தான்மனித பிறவிக்குகிடைச்ச வரம்*
நினைவிலும் கனவிலும்நெருங்கியும் விலகியும்நீ போதும்என் இந்த பிறவிக்கு*
பொய்யைஉண்மை போல்பேசி வாழ்பவர்ஒரு நாள்அந்த பொய்யாலேதங்கள் வாழ்க்கையைஇழப்பர்*
தெரிந்ததை பகிர்ந்து கொள்தெரியாததை அறிந்து கொள்*
மற்றவர்கள் சரியில்லைஎன்பது மட்டும்குறை இல்லைநாமும் சில விஷயங்களில்சரியாக இருந்துவிட போவதில்லைஇன்று நீ நாளை நான்*
கற்பனைநிஜம் இல்லைஎன்று தெரிந்தாலும்மனம் என்னவோகற்பனையை தான்நேசிக்கிறது*
உண்மையான அன்புக்குபிரிவு என்பதுஒரு தொடக்கம் தான்*
நிஐங்களில் தொலைத்துகொண்டாலும்நினைவுகளில் தொலைக்கவில்லை உன் நட்பை*
எளிதில் மேலே போகஎஸ்கலேட்டர் உதவினாலும்முதல் படியிலும்கடைசி படியிலும்கவனமும் நிதானமும் தேவைவாழ்க்கையில்மேலே போகவிரும்புபவர்களுக்கும்இதே கவனமும்நிதானமும் தேவை*
உன்னை உயிராகமதிக்கும் உயிரைநீ மதிக்காமல் இருந்தால்நீ உயிராக மதிக்கும்எந்த உயிரும்உன்னிடம் இருக்காது*
அன்புகுறைந்து விட்டால்குறைகள் பெரிதாகிவிடும்*
கனவுகள் கலைந்தாலும்நினைவுகள் அழகுகற்பனைகள் தீர்ந்தாலும்காதல் அழகு*
உப்பு இருந்தால் தான்உணவு சுவைக்கும்அதுபோலநட்பு இருந்தால் தான்வாழ்க்கை இனிக்கும்*
நினைக்கிறது எல்லாம்நடக்குறதேயில்லைநடந்துருமோன்னு பயப்படுறதுமட்டும் கரெக்டா நடக்குது*
அன்பாயிருங்கஅதுக்குனு அடிமையாயிடாதீங்கஇரக்கம் காட்டுங்கஆனால் ஏமாந்திடாதீங்க*
அன்பும் பண்பும்எண்ணங்களில்இருந்தாலே போதும்செயல்கள் அனைத்தும்ரசிக்கும்படி அமையும்*
எதிர்பார்ப்பில்லாமவாழ கற்றுக்கொள்கிறேன்ஏமாற்றங்களை சந்தித்தபின்*
பிறரை மதிப்பதில்இருக்கிறதுஉனக்கான மதிப்பு*
ஒவ்வொரு நாளும்விடியும் போதுஒரு எதிர்பார்ப்புஒவ்வொரு நாளும்முடியும் போதுஒரு அனுபவம்*
நீயென்ற சொல்லில்வாழ்கிறேன் நான்நானென்ற சொல்லில்ஆள்கிறாய் நீ*
பிடித்தவர்களிடம்பேசி கொண்டேஇருக்க வேண்டும்என நினைக்காதீர்கள்அந்த எண்ணமே அவர்களைநம்மிடமிருந்து பிரித்துவைத்து விடும்*
நன்றாக பேசிக்கொண்டேஇருப்பதுமட்டும் திறமையல்லசில நேரங்களில் பேசாமல்இருப்பதும் திறமையே*
வாசிக்க முடியாதகவிதை நீவாசிக்க ஆசைஉன் மனம்என்ற புத்தகத்தை*
எதும் தவறில்லைஎன்ற போக்குஉருவானால்எல்லாமே தவறாகிப்போகும் வாழ்வில்*
எதையும் எதக்காகவும்தூக்கி எறிந்து விடாதேஅன்பாக விட்டுக்கொடுஎல்லாவற்றையும்*
கனவில் மட்டுமேஎன் வாழ்க்கைநான் விரும்புவதைபோல் அமைகிறதுநிஜத்தில் அல்ல*
உண்மையானவெற்றி என்பதுநம் அன்பிற்குஉரியவர்களிடம்தோற்பதில்தான் இருக்கிறது*
எல்லா பயணமும்நாம் நினைத்தஇடத்தில் முடிவதில்லைவழி தவறிப்போகும்சில பயணங்கள் தான்வாழ்கையில் பல பாடங்களைநமக்கு கற்றுத் தருகின்றது*
ஒரு தோழனிடம் உணரும்தாயின் அன்புஒரு தோழிக்குவிலை மதிக்கமுடியாத பொக்கிஷம்*
சில சமயங்களில்இழப்புதான் பெரியஆதாயமாக இருக்கும்*
பிடிவாதம் கொண்டஎந்த பெண்ணின் கர்வமும்உடைந்து போகும் தனக்குபிடித்த ஆணுக்காக*
வாழ்க்கை நம்மலசந்தோஷமா வாழ விடாதுநம்மல நாம சந்தோஷமாவச்சிக்கிறது தான்நம் திறமையே*
ஆசைப்படுவது எல்லாம்அனுபவமாக கிடைக்கிறதுஉதட்டில் புன்னகைமட்டும் மாறாமல்*
உடலின் தோற்றத்தை மட்டுமேஉலகம் ஏற்றுக்கொள்கிறதுஉள் மனதின் தோற்றம்யாருக்கும் தெரிவதில்லை*
முற்றுப்புள்ளியாய்முடிந்துவிடுவாயோயெனநினைத்தேன்காற்புள்ளியாய் தொடந்துகொண்டேஇருக்கிறாய்*
கண்ணீர்சிந்த வைக்கும்உறவை கண்களில் வைகண்ணீர்வராமல்பார்த்துக்கொள்ளளும்உறவை இதயத்தில் வை*
பாசம் தேடிஅலைவதில்பாதி வாழ்க்கைமுடிந்து விடுகிறதுபாசம் வைத்துஅழுவதில்மீதி வாழ்க்கையும்தொலைகின்றது*
ஒரு அடி எடுத்துவைப்பதற்குஓராயிரம் முறையோசிக்கலாம் ஆனால்எடுத்து வைத்துவிட்டால்ஒரு நொடி கூடயோசிக்கக்கூடாது*
வாழ்க்கையில்சிலர் எதற்கு வருகிறார்கள்என்றும் தெரியாதுசிலர் எதற்கு போகிறார்கள்என்றும் தெரியாது*
அமைதியாக விலகுவதேஆயிரம் வார்த்தைக்குசமம்*
அமைதி கூடஒரு ஆயுதம் தான்காரணம்அது கூடசில நேரங்களில்மரணத்தை பரிசளிக்கும்*
உறவுகள் எல்லாம்வெறும் வார்த்தைகள்மட்டுமே வாழ்க்கையில்இல்லை*
கொஞ்சி பேசி தான்அன்பை சொல்லணும்னுஅவசியம் இல்லைசின்ன புன்னகை போதும்*
மனிதனின்தேவைகளும்தேடல்களும்ஒரு போதும்நிலையானதாகஇருப்பதில்லை*
உற்றுப் பார்த்தால்ஒன்றுமே இல்லைஆனாலும்ஏனோ விட்டு விலகமனம் வருவதே இல்லைஇயற்கையின் அழகைசொன்னேனாக்கும்*
வெறுப்பைசொல்வதற்குத்தான்வார்த்தைகள் வேண்டும்அன்பை சொல்வதற்குகண்களே போதும்*
அன்பு உன் மனதில்இருந்தால்அழகு உன் முகத்தில்இருக்கும்*
வலி தந்தவர்களையும்வாழ்த்தவே செய்கிறதுஉண்மையாய் நேசித்த நெஞ்சம்*
எதையும்பொறுமையோடு தேடுபொறாமையோடு தேடாதே*
வாசித்த கவிதைகளில்யோசிக்க வைத்த வரிகள் நீநேசித்த இதயத்தில்சுவாசிக்க வைத்த இதயம் நீ*
அவர்களெல்லாம்அப்படி கிடையாது எனநினைக்க வைக்கும் சிலர்தான்அப்படியாகவே இருக்கிறார்கள்*
எனக்குள் இருக்கும்சில கவலைகளும்கரைந்து போவதேஉன்னால் தான்*
பொய்யை அப்படியேஏற்றுக் கொள்கின்ற உலகம்உண்மையை மட்டும்எப்போதுமே எளிதில்ஏற்றுக் கொண்டதில்லை*
நாம யாருக்கும் அட்வைஸ்பண்ணவும் கூடாதுநமக்கும் யாரும் அட்வைஸ்பண்ணவும் கூடாதுஇது நம்ம லைவ் நமக்குஎப்பவும் கெத்து தான்முக்கியம்*
பழி சொல்லத் தெரிந்த யாரும்உனக்கு வழி சொல்லபோவதில்லைஉன் வாழ்க்கைஉன் கையில்*
புன்னகை மட்டுமேகடினமான செயலைக்கூடஎளிமையாக்கும்*
கேக்க முடியாதகேள்விகளும்சொல்ல முடியாதபதில்களும்என்றுமே சுவாரசியமினவை*
இறைவன் வேண்டுவதைத் தருபவரல்லவாழ்க்கைக்குத் தேவையானதைத் தருபவர்*
வார்த்தைகளில் கவனம்உங்களை ஒவ்வொருகணமும் உயர்த்தும்*
மாறும் உலகிற்குமாற்றங்கள்தேவை தான்மனதிற்கு அல்ல*
Sr.No
|
Related Content
|
1.
| |
2.
| |
3.
| |
4.
| |
5.
| |
6.
| |
7.
| |
8.
|
Final words:-
नमस्कर दोस्तों आप सबको हमारी पोस्ट Tamil Quotes - தமிழ் SMS and kavithai पढ़ने के लिए धन्यवाद हमारी पोस्ट अच्छी लगे तो शेयर करना ना भूले इसी तरह की अच्छी अच्छी Post पाने के लिए हमारी वेबसाइट www.akadstatus.com से जुड़े रहे
0 Comments